SIR பணிகளைக் குறித்து க.தேவராஜு எம்.எல்.ஏ. தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் !
திருப்பத்தூர் , ஜன19 -
திருப்பத்தூர் மாவட்டம் திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறி ஞர் என்.ஆர்.இளங்கோ எம்பிஅவர்களின் ஆலோசனைப்படி , மாவட்டச் செயலாளர் க.தேவராஜு எம்.எல்.ஏ. தலைமையில், SIR பணி குறித்து திருப்பத்தூர் மாவட்ட வழக் கறிஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுகூட்டம்
18.01.2026 காலை 11.00 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் ஏ.சி.தேவகுமார் முன்னி லையில் திருப்பத்தூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்தில் வடக்கு மண்டலம்- 2 வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக பார்வையாளர் என்.மருதுகணேஷ் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு உரை யாற்றினார். இக்கூட்டத்தில் வாணியம் பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் , ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக் குட்பட்ட தொகுதி ஒருங்கிணைப்பாளர் கள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.. இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மூத்த வழக்கறிஞர் திரு. விஸ்வபாரதி அவர்கள் கலந்து கொண்டார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக