வருகின்ற ஒன்றாம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் மதுபான கடைகள் மதுபான கூடங்கள் மனமகிழ் மன்றங்கள் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்படும் மதுபான விற்பனை நிறுத்தப்படும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ்
நாரணவரே இ ஆ ப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக