ஐநா சபையின் மகளிருக்கான உண்டுரை SHE LEADS பயிற்சி வகுப்புகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

ஐநா சபையின் மகளிருக்கான உண்டுரை SHE LEADS பயிற்சி வகுப்புகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்வு


ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் பிரிவு நடத்தும் அரசியலில் பயணிக்கும், வேட்பாளராக போட்டியிடும் மகளிருக்கான இரண்டு  நாள்கள் உண்டுரை பயிற்சி வகுப்புகள், SHE LEADS என்ற தலைப்பில் சென்னையில் நடக்கிறது, நாடு முழுவதும் இருந்து வரும் அரசியல் ஆளுமைகளுள் நாம்  தமிழர் கட்சியின் சார்பில் 2026 சங்ககிரி தொகுதி வேட்பாளர் திருமதி.நித்யா அருண் மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் திருமதி.அபிநயா பிரேம்குமார்   இருவரும் பங்கேற்று இருக்கிறார்கள். பெருமை மிகு தருணத்தில் இருவருக்கும்  நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மாவட்ட செய்திகள் அ.காஜாமைதீன்

தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad