மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வருகிறது அந்த வகையில் திருப்பூர் குமரன் மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 402 மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க, செல்வராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவிகளுக்கு
மடிக்கணினிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி
. மு. நாகராசன் பகுதி செயலாளர் முருகசாமி மாவட்ட துணை செயலாளர் நந்தினி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி நிர்வாக அலுவலர் முனைவர் நிர்மல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ .காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக