கன்னியாகுமரி: மாவட்டம்:
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்றத்துக்குட்ப்பட்ட அடைக்காகுழி மற்றும் குளப்புறம் ஊராட்சி பகுதிகளில் மக்களை சந்திக்கும் நடைபயணம்.
கட்சி நிர்வாகிகளோடு மேற்கொண்டதில் மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் GPலைலாரவிசந்திரன் கலந்து கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக