குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே விபத்து 2 - பேர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே விபத்து 2 - பேர் பலி.

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே விபத்து 2 - பேர் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ள மடம் பைபாஸ் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே கார் – ஆட்டோ மோதி விபத்து.
விபத்தில் ஆட்டோவில் பயணித்த
வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகன் 2 - பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad