சேவூர் கிளை பங்குபுனித லூர்து அன்னை பெருவிழா - 2026
காட்பாடி , பிப் 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தளத்தின் கிளை பங்கு சேவூர் புனித லூர்து அன்னை ஆண்டு பெருவிழா 11.02.2026 புதன் கிழமை கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சி யில் வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை முனைவர் ஜான் நிக்கோலாஸ் அவர்கள் தலைமை தாங்கி கூட்டுத் திருப்பலி மற்றும் புனித லூர்து அணையின் தேர்பவனி நிறை வேற்றினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக காட்பாடி மற்றும் சேவூர் பங்கு தந்தை அருட்தந்தை M. ஜோ லூர்துசாமி அருட்தந்தை Dr. ராயல் லாசர் VF விண்ணேற்பு அன்னை பேராலய அதிபர் மற்றும் மறைக்கோட்ட முதன்மை குரு அருட்தந்தை Dr. நிக்கோலஸ் VG மறை மாவட்ட முதன்மை குருஅருட்தந்தை Dr. ராஜ் மைக்கேல் தொன் போஸ்கோ பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர்கள் புனித லூர்து அன்னையின் தேர்பவனி பவனி மற்றும் கூட்டுத் திருப்பலி நடை பெற்றது இந்நிகழ்ச்சியில் காட்பாடி மற்றும் சேவூர் பங்கு மக்கள் காட்பாடி சேவூர் நிர்வாக குழு தூய வளனார் இல்லம் குளூனி அருட் சகோதரிகள் கொன் சாகா அருட் சகோதரிகள் பங்கு பேரவை உறுப்பினர்கள் தொன் போஸ் கோ பள்ளி மாணவர்கள் ஆக்சிலியம் மாணவிகள் கலந்து கொண்டனர் .வீதி நற்செய்தி முழுக்கத்தை A. ஞானசேகரன் வேதிய வாசித்தார் இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்களித்த A.அந்தோணிசாமி லூர்து மேரி A.ராஜா நாதன் ஹேமா குடும்பத்தினர் ஆரிஅந்தோணி ஜெய மேரி ஜெயமேரி எட்வின் குடும்பத்தினர் முக்கிய பங்காற்றி ஆண்டு பெரு விழாவை சிறப்பித்தினர்.
சேவூர் ஆலய நிர்வாக குழு உறுப்பினர் கள் A. சகாயம் தலைவர் S.ஜான் சேவியர் செயல் தலைவர் A. ஜான் செயலாளர் D. அமலநாதன் பொருளாளர் சேவூர் ஆலய ஆலோசகர்கள் A . செபஸ்டின் தலைமை யாசிரியர் ஆபிரகாம் ஜோசப் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டு திருப்பலி நிறை வேற்றி அன்பின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டனர் பின்னர் வானவேடிக்கை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முடிவில் D. அமலதாதன் ஒலி ஒளி உணவு தயாரிப்பு பண உதவி வழங்கிய ஊர் பொதுமக்கள் அனைத்து நல் உள்ளங்க ளுக்கும் நன்றி தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக