விஜய் வேலூர் மக்கள் சந்திப்பு அகரம் சேரியில் 25,000 பேர் பங்கேற்பார்கள் என தகவல் இடம் சீரமைப்பு பணி தீவிரம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

விஜய் வேலூர் மக்கள் சந்திப்பு அகரம் சேரியில் 25,000 பேர் பங்கேற்பார்கள் என தகவல் இடம் சீரமைப்பு பணி தீவிரம் !

விஜய் வேலூர் மக்கள் சந்திப்பு  அகரம் சேரியில் 25,000 பேர் பங்கேற்பார்கள் என தகவல் இடம் சீரமைப்பு பணி தீவிரம் !
வேலூர் ,பிப் 1 -

வேலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிப் ரவரி 8ஆம் தேதி கூட்டத்திற்காக அகரம் சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய 26-30 ஏக்கர் விசாலமான பிரமாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் காவல் துறை மேற்பார்வையில் 7 ஜேசிபி இயந் திரங்களைப் பயன்படுத்தி த.வெ.க தொ ண்டர்கள் மைதானத்தை சமன்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். த.வெ.க வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் கூறு கையில், தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாட்களில் தேதி உறுதிப் படுத்தப்பட்டவுடன் காவல்துறையிடம் அனுமதி பெறுவோம், வாகனங்கள் பார்க் கிங் செய்ய 50 ஏக்கர் இடத்தையும் பார் வையிட்டு வருகிறோம் என்றார் தேதி உறுதிப்படுத்தி பின்னர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad