தமிழ்நாடு அரசுsc/st அலுவலர் ஆசிரியர் நல சங்கம் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழா !
குடியாத்தம் ,பிப் 1-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வங்கி பகுதியில் தலைமை . ஆசிரியர்
கோட்டீஸ்வரன் தலைமையில் நடை பெற்றது செருவங்கி ஊர் நாட்டாமை மணவாளன் தலைவர் பாஸ்கர் முன்னி லை வகித்தனர் இதில் சிறப்பு அழைப் பாளராக இந்தியா குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் படத்துக் குமலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மற்றும் டாக்டர் மது சரத்குமார் பேராசி ரியர் விஜயரங்கம் ஆசிரியர் சுரேஷ் ஆசிரியர் காமராஜ் உடற்கல்வி ஆசிரியர் தனஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக