குடியாத்தம். தமிழ் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் பேராசிரியர் முனை வர் அவர்களுக்கு பாராட்டு விருது !
குடியாத்தம் , பிப் 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் இயக் கத்தின் வேலூர் மாவட்டச் செய லாளர் பேராசிரியர் முனைவர் சம்பத் குமார் அவர்களுக்கு வாலாஜா தமிழ் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ண தாசன் விருது வழங்கப்பட்டது. கல்விக் கோ வேந்தர் ஜி விஸ்வநாதன் . அவர் களும் பாலமுருகன் அடிமை சாமி அவர் களும் விருதினை வழங்கி கௌரவித் தனர் உடன் தமிழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் அவர்கள் உலக திருக்குறள் பேரவையின் செயலாளர் கவிஞர் மா. ஜோதிஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக