குடியாத்தம் ஒன்றியம் மோடி குப்பம் ஊராட்சியில் சுமார் 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

குடியாத்தம் ஒன்றியம் மோடி குப்பம் ஊராட்சியில் சுமார் 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா !

குடியாத்தம் ஒன்றியம் மோடி குப்பம் ஊராட்சியில் சுமார் 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா !
குடியாத்தம் ,பிப் 6 -
  வேலூர் மாவட்டம் குடியாத்தம்ஒன்றியம்
மோடிகுப்பம் கிராமத்தில் 36 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் அவர் களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் மோடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயப்பிரகாஷ் அவர்களும் 
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலா ளர் பிரதீஷ்  அவர்களும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் கள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad