குடியாத்தம் ஒன்றியம் மோடிக் குப்பம் ஊராட்சியில் கொட்டமிட்டா கிராமத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா !
குடியாத்தம் ,பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோடிக் குப்பம் ஊராட்சியில். உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களு க்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
மோடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயப்பிரகாஷ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக் கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத் தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக