குடியாத்தம் அரசினர் திருமகள் மகளிர் ஆலைக் கல்லூரியில் 55 மற்றும் 56வது பட்டமளிப்பு விழா !
குடியாத்தம் ,பிப் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இன்று 55 மற்றும் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபநேசன் தலைமை தாங்கினார் கல்லூரி துணை முதல்வர் முனைவர் . எஸ் கருணாநிதி. பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றி னார் இதில் 1.200 மாணவ மாணவிகளு க்கு பட்டங்கள் வழங்கப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது துறை. தலைவர்கள்
பேராசிரியர்கள் கெவுரவ விரிவுரையா ளர்கள் ஆசிரியரில்லா பணியாளர்கள் மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக