5D குளச்சல் பேருந்து மோதி 3 பேர் காயம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 பிப்ரவரி, 2026

5D குளச்சல் பேருந்து மோதி 3 பேர் காயம்!

5D குளச்சல் பேருந்து மோதி 3 பேர் காயம்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காந்தி ஜங்ஷன் அருகே சாலையை கடக்க முயன்ற பொது மக்கள் மீது 5D குளச்சல் பேருந்து மோதியது. 

இதில் ஒரு குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனே அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் லைஃப் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad