கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பெல்லாரஸ் நாட்டில் தவிப்பு வேலைக்காக அழைத்து சென்று ஏஜென்ட் ஏமாற்றி விட்டதாக கூறி 9 பேரும் கொட்டும் பனியில் பேசி குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் பெல்லாரஸ் நாட்டில் சிக்கி தவிக்கும் உறவினர்களை, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கேட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக