குடியாத்தம் அருகே இளம் பெண் தூக்கி ட்டு தற்கொலை போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 பிப்ரவரி, 2026

குடியாத்தம் அருகே இளம் பெண் தூக்கி ட்டு தற்கொலை போலீசார் விசாரணை !

குடியாத்தம் அருகே இளம் பெண் தூக்கி ட்டு தற்கொலை போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,பிப் 2 -

        வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் மதுரா பூசாலிப்பட்டி கிராமத் தில் வசித்து வந்த  சங்கீதா (வயது 21) கணவர் பெயர் ராஜேஷ், (வயது 30) என்பவர் இன்று காலை 02-02-2026 அன்று சுமார் 7.00 மணி அளவில் தமது வீட்டி லேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடி யாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச் சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரி விக்கப்படுகிறது. மேற்படி நபருக்கு திரு மணம் ஆகி சுமார் நான்கு ஆண்டு கள் ஆகியுள்ளன. இவருக்கு கணவர் ராஜேஷ் (வயது: 30) உள்ளார். இவர்களு க்கு பெண் குழந்தை ஒன்று (வயது 2 )  மற்றும் ஆண் குழந்தை ஒன்று (வயது10 மாதங்கள்) உள்ளதாகும். கணவர் ராஜேஷ் என்பவர் முடி திருத்தும் (Hair Cutting) தொழில் செய்து வருவதாகவும், கிராம விசாரணையில். தெரிய வருகி றது குடும்ப பிரச்சனை காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக இருந்தார்கள்  இது சம்பந்தமாக கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad