நீர் மேல நடத்தாலும் சரி, நெருப்பு மேல நடந்தாலும் சரி, சந்தேகமே வேண்டாம் நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் அமைச் சர் பேச்சு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர் தானா அணை 25ம் ஆண்டு வெள்ளி விழா நீர் வள த்துறை அமைச்சர் துரை முருகன் விழாவில் கலந்து கொண்டு வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார் அப்போது அமைச்சர் கூறியது குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதி யில் உள்ள வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய அணையான மோர்தானா அணை கட்டி முடித்து 25 ஆண்டு அதன் நினை வாக அணையில் நிறுவப்பட்டுள்ள நினைவு துணை நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், மோர் தானா அணை எங்க ஆட்சி மீண்டும் வந்த உடன் பூங்க அமைத்து சுற்றுலா தளமாக மாற்றப்படும், நாங்க தா மீண்டும் ஆட்சி க்கு வருவோம் அதில் சந்தேகமே வேணாம் நீங்க நீர் மேல நடந்தாலும் சரி, நெருப்பு மேல நடந்தாலும் சரி எங்க ஆட்சி தான் வரும் என பேசினார்.இந்த அணை என் வாழ்க்கையோடு பிண்ணி பினைந்தது. காமராஜ் இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து முதல் வரான போது மோர்தான அணை கட்ட முயன்றார். ஆனால் நிதி இல்லாததால் பெருந்தலைவரால் முடியவில்லை பின்னார் நாங்க வந்துதா கட்டினோம்.
தமிழ்நாட்டில் அணையே இனி அணைக ளே கட்ட முடியாது என்ற அளவுக்கு அணைகள் கட்டப்பட்டுள்ளது என பேசி னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி சப்கலெக்டர் சுபலட்சுமி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் எம்பி அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகு மார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் குடியாத்தம் ஒன்றிய குழு உறுப்பினர் என் .இ .சத்யானந்தம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபிநாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா சத்தியமூர்த்தி அரசு மருத்து வமனை ஆலோசனை உறுப்பினர்கள் கள்ளூர் ரவி நத்தம் பிரிதீஷ் மோர்தான ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டன் மற்றும் நீர்வளத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் இவ்விழாவில் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக