குடியாத்தம் அ திமுக நகர மன்ற துணைத் தலைவர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு !
குடியாத்தம் , பிப் 25 -
வேலூர் மாவட்டம குடியாத்தம் அஇஅதிமுக நகர கழக இணைச்செயலா ளர் நகர மன்ற துணைத்தலைவர் . எம் பூங்கொடி மூர்த்தி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே சி வீரமணி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் நகர கழக செயலாளர். ஜே கே என். பழனி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள். எம் .திலீப்குமார் . கே காவியா அவர்களை வாழ்த்தினார் நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி,மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி,ஒன்றிய செயலாளர் பொகலூர் பிரபாகரன், சீனிவாசன் ஏ ரவிச்சந்திரன் மாயா பாஸ்கர்,தனஞ்செயன்,ஜிபரிதா,.எஸ்கோதண்டன் ஏ சிட்டிபாபு கே லாவண்யா குமரன், எல் ஏ அன்பழகன், கோல்டு குமரன் ஜெகதீசன், ராசி சதீஷ், எலக்ட்ரி ஷன் கருணா. கே.வி ராஜேந்திரன், சரத்,பரமாத்மா, விக்னேஷ், மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய வார்டு சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக