குடியாத்தத்தில் மத்திய தொழிற் சங்க சார்பில் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் மத்திய தொழிற் சங்க சார்பில் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம்.

குடியாத்தத்தில்   மத்திய தொழிற் சங்க சார்பில் வேலை நிறுத்தம்  மறியல் போராட்டம். 
குடியாத்தம் ,பிப் 12 -
    வேலூர் மாவட்டம் குடியாத்தம். பழைய பஸ் நிலையத்தில் . மத்திய மோடி அரசே கண்டித்து. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு 
மாவட்ட கவுன்சில் செயலாளர் வி கலை நேசன் மாவட்ட துணை தலைவர் சி சரவணன் பீடி தொழிற்சங்க செயலாளர்ச ஜி எஸ் மூர்த்தி எஸ் பி சக்கரவர்த்தி கே சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித் தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு எஸ் சிலம்பரசன் கட்டுமான தொழிற்சங்க செயலாளர் ஞானசேகர் விவசாய தொழி ற் சங்க மாவட்ட செயலர் கே சி பிரேம் குமார் ஜோதி கணேசன் ஆகியோர். முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் பழனியப்பன் ஆலியார் அத்தாவுல்லா இ கிருஷ்ண வேணிஜலந்தர் துரை செல்வம் முல்லை வாசன் மதியழகன் ஆகியோர் விளக்க  .உரை ஆற்றினார்கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலைய வரை . ஊர்வலமாக வந்தார்கள் இதில் .60.க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியா திருமண மண்டபத் தில் தங்க வைத்தனர் பின்னர் மாலை அனைவரையும் விடுவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad