கந்திலியில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வு எம்.எல்.ஏ பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 பிப்ரவரி, 2026

கந்திலியில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வு எம்.எல்.ஏ பங்கேற்பு!

கந்திலியில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வு எம்.எல்.ஏ பங்கேற்பு!
திருப்பத்தூர், பிப் 28 -
                திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியம் கும்மிடிகாம் பட்டி பாகம் எண் - 2-ல் வெல்லும் தமிழ் பெண்கள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் மாண்புமிகு A_நல்லதம்பி அவர்கள்  கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் திருப்பத் தூர் சட்டமன்ற மகளிர் தொகுதி பார்வை யாளர் பர்வீன்பேகம் தலைமை தாங்கி னார். மேலும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் K.முருகேசன், கந்திலி ஒன்றிய துணைசேர்மென் G.மோகன், BLA-2, BDA, BLC, ஸ்டாலினின் மகளிர் படை என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் மோ
 அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad