நாசரேத்தில் முதலைமைச்சர் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 மார்ச், 2026

நாசரேத்தில் முதலைமைச்சர் பிறந்தநாள் விழா.

நாசரேத்தில் முதலைமைச்சர் பிறந்தநாள் விழா.

மார்ச்: 1 நாசரேத்தில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழா, நாசரேத் நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக  கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர், கருத்தையா, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பிரகாசபுரம், கே.வி.கே சாமிசிலை, பேரூந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
அதன்பின்பு திருமறையூர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூக்குபேறி கிளை கழக செயலாளர் அருள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர மாணவரணி செயலாளர் பாலச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட சிறுபாண்மை அமைப்பாளர் மாமல்லன், வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு, சரவணன், இளங்கோ, தேவதாசன், மனோகரன், ஜெபகிருபை, ஜெபசிங், ஸ்டீபன் ஞானதுரை, சிலாக்கிய மணி, ஜாண் பென்சன், டேவின் சாலமோன், யெகோவா காண், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரிஸ்ரவி,ஞானராஜ், ராமச்சந்திரன், மாணிக்கராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதிப், வார்டு பிரதிநிதிகள் அப்பாத்துரை, செல்லப்பா, கிருஷ்ணகுமார், விமல், 

மணிகண்டன், லாரன்ஸ், சேகர், முத்துகுமார், ஏசாதுரை, எமர்சன், சத்தியமூர்த்தி, முருகானந்தம், திருமணி, சாமுவேல், ஸ்டான்லி, பரந்தாமன், சுந்தரம், சதாசிவம், ஜோதிராஜ், பிரகாசபுரம் எம்.ஜி.ஆர், நீல்துரை, ரமேஷ், நாராயணன், சிவந்திராஜன, ரவிச்சந்திரன், அஜித், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad