அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருளை மீது சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது மாசி திருவிழா. இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை(21.02.25) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிலையில் கொடியேற்றத்தை முன்னிட்டு யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் யானை மீது வைத்து ரத வீதிகளில் வீதி உலா வந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக