தாராபுரம் உட்கோட்டம் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

தாராபுரம் உட்கோட்டம் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.


தாராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் உட்கோட்டத்தின் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) திரு. சிவகுமார் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad