திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்திருவிழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும்
அயலக தமிழர் வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி அவர்களும், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக