குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லாமிதிவண்டி வழங்கும் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லாமிதிவண்டி வழங்கும் விழா !

குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லாமிதிவண்டி வழங்கும் விழா ! 
குடியாத்தம் ,பிப் 9 -
    வேலூர் மாவட்டம் குடியாத்தம். அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. நடைபெற்றது நிகழ்ச்சி க்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே சாமிநாதன் தலைமை தாங்கினார். 
இதில். பள்ளி மேலாண்மை குழு தலை வர் சத்யா கோடீஸ்வரன் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கே. சரவணன். சின்னா ளப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என் பாபு தட்டப்பாறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ரமேஷ் ஆசிரியர் ஜி தேவராஜ் ஆகியோர் முன்னி லை வகித்தனர் தலைமை ஆசிரியர் ஜோதி பாஸ்கரன் வரற்புரையாற்றினார் 
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள் முன்னாள் மாணவர்கள் சிறப்பு ரையாற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலை வர் சி ஏ ஏகாம்பரம் . 72 மாணவ மாணவி களுக்கு . விலையில்லா மிதி வண்டி களை வழங்கினார்
 மற்றும். வழக்கறிஞர் சி. தண்டபாணி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டெய்லர் பி சரவணன். பவானி மேக நாதன் பழனி கோ வெங்க டேசன் சி. தசரதன் ரா உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் கிஷோர் குமார் நன்றி உரை கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad