புதிய சாலை மூன்றே மாதத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

புதிய சாலை மூன்றே மாதத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளம்.

புதிய சாலை மூன்றே மாதத்தில்  சாலையில் ஏற்பட்ட பள்ளம்  மாநகராட்சியின் அவல நிலை.

நாகர்கோவில் மாநகராட்சி 35 வது வார்டுக்கு உட்பட்ட ராமன் புதூர் சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. தரம் இல்லாத பணியால் தற்போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

ஒப்பந்ததாரர் கடமைக்கு வேலை செய்ததால் ஏற்பட்ட நிலைமை, அரசின் பணம் வீணடிப்பு. கவுன்சிலர் எந்த பணிகளையும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad