கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியில், வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் படுக்கையில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த அருமனை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், இறப்பிற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக