மெயில் மூலமாக மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவில் மூலம் மூன்று குழுக்களாக சோதனை.
இதனால் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள், வழக்கு சம்பந்தமான அந்த பொதுமக்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம்.
மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு இந்த ஆண்டில் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக