திருப்பூர் அனுப்பர்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஊர் பொதுமக்கள் சீர்வரிசை தட்டம் எடுத்து வந்தனர் அப்போது இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தொகுதி
அஇஅதிமுக சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் K. N விஜயகுமார் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சலங்கை நடன குழுவினருடன் கலந்து நடனம் ஆடினார், உடன் அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர்
க. குணசேகரன் மற்றும் 14வது வட்ட கழகத்தின் செயலாளர் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினருடன் நடனம் ஆடினார்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக