தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்.

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்.

பிப்.13- தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த மதன், தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad