தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் நலனுக்காக கனவுகள் மெய்ப்பட கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 பிப்ரவரி, 2026

தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் நலனுக்காக கனவுகள் மெய்ப்பட கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் பங்கேற்பு!

தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் நலனுக்காக கனவுகள் மெய்ப்பட  கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் பங்கேற்பு! 
காட்பாடி , பிப் 2 -

  வேலூர் மாவட்டம் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் வேலூர் மாந கராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர் களின் குழந்தைகளுக்கான கனவுகள் மெய்ப்படு என்ற கல்வி வழிகாட்டி நிகழ் ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அர சின் முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப ., ஓய்வு அவர் கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
வேலூர் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தை களுக்கான கனவுகள் மெய்ப்பட என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா ளர்  வெ. இறையன்பு இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் இன்று (02.02.2026) காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் தொ டங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலை வர்  வே. இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், மாநகராட்சி துணை மேயர் மா. சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர்  இரா. லெட்சுமணன், மாநகர சுகாதார அலுவலர் மரு. பிரதாப் குமார்  மாநகரா ட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad