திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு மிக சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு மிக சிறப்பாக நடைபெற்றது



 திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அன்னதானம் வழங்கப்பட்டது இதை முன்னிட்டு மண்டல பூஜை 12 நாட்கள் நடைபெற்றது அதன் நிறைவாக அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பர்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் கமிட்டி பொறுப்பாளர் மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் சென்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad