குடியாத்தத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழா!
குடியாத்தம் ,பிப் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக. மேற்கு மாவட்ட. செயற்குழு உறுப்பினர் ஆர் ஹரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுட செயற்குழு உறுப்பினர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 35 வது வார்டு உள்ள ரோட்டரி கிளப்பில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது இந்நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் S. சவிதா அவர்க ளும் 35 வது வார்டு செயலாளர் V. சுரேஷ் அவர்களும் R. S. விக்னேஷ் அவர்களின் தலைமையில் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்ட னர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தாழை பாஸ்கர் நந்தகுமார் வீனஸ் மோகன் அணைக்கட்டு ராமமூர்த்தி பல்ல குப்பம் மனோஜ் மூங்கப்பட்டு சுதாகர் மற்றும் 35-வது வார்டு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பொது மக்களு க்கு நல திட்ட உதவிகளை வழங்கி விழா வினை சிறப்பித்தனர் 500 பேருக்கு சிக்கன் பிரியாணி விருந்தும் 50 பேருக்கு அரிசி மூட்டையும் நூறு பேருக்கு பிளாஸ்டிக் ட்ரம்மும் பள்ளி 100 மாணவ மாணவிகளுக்கு பரீட்சை அட்டையும் ஒரு நோட்டுப் புத்தகமும் ஒரு டிபன் பாக்ஸும் அதனுடன் சேர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி சின்னமான பனி விசிலையும் அதனுடன் சேர்த்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக