சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உதவ குடிநீர் வசதியுடன் காவல் உதவி மையம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உதவ குடிநீர் வசதியுடன் காவல் உதவி மையம்.

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உதவ குடிநீர் வசதியுடன் காவல் உதவி மையம்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் சுமார் 1000 போலீசார் சிவாலய ஓட்ட பாதுகாப்பு பணியில் உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு உதவ காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன.

காவல் உதவி மையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம். 

மேலும் காவல் உதவி மையத்தில் குடிநீர் வசதி ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad