தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தர்பூசணி லாரியில் மறைத்து கடப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல்
தர்பூசணி பூசணிக்கு அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி, குவாரிகளில் பயன்படுத்த வெடிப்பொருட்கள் கடத்தல் என தகவல்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக