காட்பாடி அருகே பரபரப்பு நிலம் பறிப்பு மிரட்டல் குற்றச்சாட்டு – ஊராட்சி தலை வர் கணவர் மீது விவசாயி மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

காட்பாடி அருகே பரபரப்பு நிலம் பறிப்பு மிரட்டல் குற்றச்சாட்டு – ஊராட்சி தலை வர் கணவர் மீது விவசாயி மனு !

காட்பாடி அருகே பரபரப்பு நிலம் பறிப்பு மிரட்டல் குற்றச்சாட்டு – ஊராட்சி தலை வர் கணவர் மீது விவசாயி மனு !
காட்பாடி ,பிப் 5 -

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை கொள்ளவார் பள்ளி பாலே யம் குப்பம் பகுதியில் நிலம் தொடர்பான மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி, தன்னு டைய குடும்பம் நான்கு தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் 72 சென்ட் பட்டா நில த்தை, உள்ளூர் ஊராட்சித் தலைவர் 
அம்பிகா சிவக்குமார் அவர்களின் கண வர் சிவக்குமார் முனுசாமி விலைக்கு தருமாறு மிரட்டி வருவதாக குற்றம்சாட்டி யுள்ளார் விவசாயியின் கூறுகையில்,
சின்னப்பா நாயுடு வாரிசுதாரர்கள் நிலத் திற்கு அருகே உள்ள இந்த நிலத்தை வாங்க வேண்டுமென தொடர்ந்து அழுத் தம் கொடுத்து, மன உளைச்சல் ஏற்படுத் தும் வகையில் மிரட்டியதாக கூறப்படு கிறது.மேலும்,அந்த நிலப்பகுதியில் அரசு கட்டிடம் மற்றும் உடற்பயிற்சி அரங்கம் கட்டப்பட உள்ளது என கூறி, சிலர் அதிகா ரிகள் போல நடித்து நிலத்தை அளவிட முயன்றதாகவும் விவசாயி குற்றம்சாட்டியு ள்ளார்.இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்த போது, அத்த கைய எந்த அரசு திட்டமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகி றது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவ சாயி, வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து, ஊராட்சித் தலை வர் கணவர் சிவக்குமார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தன்னுடைய நிலத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad