104.14 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளில் நலத்திட்ட உதவிகள்வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம்செல்பிஎடுத்துக் கொண்ட துணை முதல்வர் !
திருப்பத்தூர் , மார்ச் 14 -
திருப்பத்தூர் மாவட்டம். ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள தனி யார் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர் வாகம் சார்பில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை யில் நடைபெற்றது, இதில் தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சருமான உதயநிதிஸ்டாலின் பங்கேற்று,
திருப்பத்தூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளான தாட்கோ வகுப்பறை மற்றும் அறிவுசார் மைய கட்டிடங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் உழைப் பாளர் நலக்கூடம், மற்றும் மாற்றுத் திற னா ளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கி ணைந்த சேவை மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, திட்ட அலுவலர் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள், தொழில் வணிக துறை, சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளி ட்ட 16 துறையின் சார்பில் 4949 பயனாளி களுக்கு சுமார் 104.14 கோடி ரூபாய் மதிப் பில் நல திட்ட வழங்கினார், அப் பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர், துணை முதல் வருடன் உற்சாக செல்பி எடுத்து மகிழ்ந் தார் இதில், பொதுப்பணித்துறை அமைச் சர் ஏ.வ.வேலு மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சி எம் அண்ணாதுரை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன். சட்டமன்ற உறுப்பினர்கள், தேவராஜ். நல்லதம்பி. வில்வநாதன். மாவட்ட ஊராட்சி சேர்மன் சூரியகுமார். திருப்பத்தூர் நகர செயலா ளர். எஸ் ராஜேந்திரன். நகர மன்ற தலை வர் சங்கீதா வெங்கடேசன். காவியா விக்டர். கந்திலி ஒன்றிய செயலாளர். முருகேசன். மோகன்ராஜ். குணசேகரன். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ஒன்றிய குழு தலை வர்சத்யா சதீஷ் . திருமுருகன். திருப்பத் தூர் நகர இளைஞரணி துணை அமைப் பாளர் ஐயப்பன் கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளா ட்சி பிரநிதிகள், அனைத்துதுறை அதி காரிகள் என பலர் பங்கேற்றனர்
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக