பள்ளிப்பட்டு மற்றும் குனிச்சி புதிய பேருந்து பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மார்ச், 2026

பள்ளிப்பட்டு மற்றும் குனிச்சி புதிய பேருந்து பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.

பள்ளிப்பட்டு மற்றும் குனிச்சி புதிய பேருந்து பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.
திருப்பத்தூர் , மார்ச் 14 -
          திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு பள்ளிப்பட்டு மற்றும் குனிச்சி பேருந்து  நிழல் கூடம் திறந்து வைத்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப் பினர் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக பேருந்து நிழல் கூடம்திறந்து வைத் தார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சூ பள்ளிப்பட்டு மற்றும் குனிச்சி சுமார்  15 லட்சம் மதிப்பிலான பேருந்து நிழல் குடம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு பேரு ந்து நிழல் கூட்டத்தை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினருமான சி என் அண்ணா துரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் பேருந்து நிழல் குடத்தை இன்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர் குணசேகரன் முரு கேசன், மோகன்ராஜ் கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். மற்றும் சுகு என்கின்ற சுகுமார் இதனால் அப்பகுதி மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வந்த நிலையில் உடனடியாக பேருந்து நிழல் கூடம் ஏற்படுத்தி கொடுத்த நாடா ளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad