வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பகுதி யில் அமைந்துள்ள தனியார் வஜ்ரம் தொழிற்சாலையால் மக்கள் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மார்ச், 2026

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பகுதி யில் அமைந்துள்ள தனியார் வஜ்ரம் தொழிற்சாலையால் மக்கள் அவதி !

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் வஜ்ரம் தொழிற்சாலையால் மக்கள் அவதி !
பேர்ணாம்பட்டு ,மார்ச் 14 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி யில் அமைந்துள்ள. மக்கள் பிரதிநிதிக்கு சொந்தமான 9. வஜ்ரம் தொழிற்சாலை யில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள் ளது மேலும் தொழிற்சாலை இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருக்கும் மீன்கள் இறந்து விடுகிறது இப்பகுதியில் கடும் துர்நாற்றம் கண். எரிச்சல் போன்றவர்களால் பொதுமக்கள் பாதிப்படைகிறார்கள் ரசாயன கலந்த கழிவு . நீர் ஏரிகள் கலப்பதால் அருகில் உள்ள பொதுமக்கள் தண்ணீரை பயன் படுத்துவதால் சுகாதாரத் சீர்கேடுகள் ஆஸ்துமா போன்ற வியாதிகள் வர வாய்ப் புள்ளது மேலும் தண்ணீரை பருகும் கால் நடைகளும் பாதிப்படுகிறது இதைக் குறித்து பொதுமக்கள் கேட்டால் வஜ்ரம் தொழிற்சாலை உரிமையாளர் அடியாட்க ளை வைத்து மிரட்டுவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டு இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்படி இடத் தை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  தெரிவித்தனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad