இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மார்ச், 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,மார்ச் 14 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று 
சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாடு தழுவிய ஆர்பாட்டம் அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கே சி.பிரேம் குமார் ஒ.செயலாளர் குடியாத்தம் (மே) அவர்கள்  தலைமை தாங்கினார் தோழர் கள் ஆலியார் அத்தாவுல்லா ந.செயலா ளர் ஜி.தங்கவேலு AITUC  நா.பரமசிவம்
வி.தொ.ச.ஒ.செயலாளர் உ.வேலுஅனை  கட்டு ஒ.து.செயலாளர் பி ஆர் பிரகாசம்
ஒ.து.செயலாளர் ஆகியோர் கன்னடஉரை யாற்றினார்கள் மற்றும் தோழர்கள்
கு.வினாயகம் ஜி முனிசாமி டி.மணியர சன் வி.சற்குனம்.வி மலர்கொடி பி.ஆர். ராஜ ராஜன் ஆகியோர் கலந்து கொண் டனர் முடிவில் தோழர்  சி.கருனாநிதி AITUC நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad