குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மார்ச், 2026

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் ,மார்ச் 13
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா குழு செதுக்கரை ஜீவா நகர் கட்சி கிளை சார்பில் கேஸ் விலை உயர்வைகண்டித்து இன்று 12.3.26 மாலை 4.30 மணிக்கு விநா யகபுரம் கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்குஎஸ்.சண்மு கம் கிளை செயலாளர் தலைமை தாங்கி னார் முன்னிலை::எம்.அண்ணாமலை  ஜி. மார்கபந்து.. எம். விநாயகம்.. கே. பிச் சாண்டி தாலுக்கா செயலாளர்  எஸ் சிலம் பரசன் பேர்ணாம்பட்  செயலாளர் சி. சரவணன் நகர செயலாளர் வி. குபேந்தி ரன். கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கோட்டீ ஸ்வரன் ஐ. கார்த்திகேயன்.மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள்  கே. சாமிநாதன். பி. காத்தவராயன் மாவட்ட குழு உறுப்பி னர் பி. குணசேகரன்.முல்லைவாசன் . த. மு. எ. ச. தலைவர். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad