ரூ 94 லட்ச ரூபாய்க்கான மக்கள் பயன் பாட்டிற்கு காக முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்த எம் எல் ஏ !
திருப்பத்தூர் , மார்ச் 3 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் ரூ 94 லட்சத் திற்கான பல்வேறு நிதிகளில் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப் பட்ட பணிகளை இன்று திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி எம் எல் ஏ திருப்பத்தூர் மாவட் டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சம் மதிப்பில் பல் வேறு திட்டப் பணிகளை இன்று திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார். நபார்டு திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் பகுதியில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டியை 19 லட்சத்தில் மதிப்பிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக 12 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூட மும் அம்பேத்கர் நகரில் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத் தின் வாயிலாக 27 லட்சம் மதிப்பீட்டிலும்
மங்கிரஸ் திட்டத்தின் வாயிலாக 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாடப்பள்ளி புதிய ஊராட்சி மன்ற கட்டிடமும் மாடப்பள்ளி அம்பேத்கர் நகரில் 63கே வாட் மின் உற்பத்தி மின்மாற்றி அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார் இதனால் அப்பகுதியில் 250 குடும்பங்களுக்கு மேல் மின்சாரம் எவ்வித பாதிப்பு இன்றி பயன் அடைவார் கள் என்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப் பினர் தெரிவித்தார் இன்று திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாட பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பல் வேறு முடிவுற்ற பணிகளுக்கான திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார் இதனால் பகுதி மக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாகவும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக