குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊர ாட்சி விநாயகபுரம் அங் கன்வாடி மையத் தில் வழங்கிய உணவில் பூச்சி புழுக்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊர ாட்சி விநாயகபுரம் அங் கன்வாடி மையத் தில் வழங்கிய உணவில் பூச்சி புழுக்கள் !

குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் அங் கன்வாடி மையத்தில் வழங்கிய உணவில் பூச்சி புழுக்கள் !
குடியாத்தம் , மார்ச் 3 -
   வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அகராவரம் அடுத்த விநாயகபுரம் கிராமத் தில் உள்ள அங்கன்வாடியில் மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய சத்து ணவில் வெறும் பூச்சிகள் இருந்ததை கண்டு அங்கன்வாடி பணியாளர் சென்று கேட்டால் இப்படித்தான் இருக்கும் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கள் என்று குழந்தைகள் பெற்றவரிடம்அவதூறாகவும்அசிங்கமாகவும் பேசி உங்களால் என்ன பண்ண முடியும் பண்ணுங்கள் என்று இப்படி தான் போட முடியும் என்னை யாரும் கேட்க முடியாது என்று திமிராக பேசி வருகிறார். உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை 

குடியாத்தம் தாலுகா செய்தி அலர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad