கன்னியாகுமரி:வீட்டிற்கு தெரியாமல் 10 சவரன் நகைகளை எடுத்து காதலனுக்கு கொடுத்த மகளிடம் தாய் சண்டையிட்டதால், தாயின் பின்னந்தலையில் உருட்டு கட்டையால் தாக்கிய காதலன் பின்னர் இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் தாயின் கழுத்தை இறுக்கி கொ*ல செய்ய முயற்சி; அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
தாய் அளித்த புகாரின் பேரில் மகள் மற்றும் காதலன் இருவரும் கைது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக