தூத்துக்குடியில் அண்ணன் குத்திக்கொ*லை - தம்பி கைது.
மார்ச்.08- தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியில் அண்ணன் தம்பிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மகன் பாலன் (28) என்பவரை, அவரது தம்பி கம்பியால் கழுத்தில் குத்தியதால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தம்பி டைசன் (25) என்பவரை தென்பாகம் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக