பேராசிரியர் அன்பழகன் திருவருவப்படத்திற்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ தலைமையில் மலர் அஞ்சலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 மார்ச், 2026

பேராசிரியர் அன்பழகன் திருவருவப்படத்திற்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ தலைமையில் மலர் அஞ்சலி


பேராசிரியர் அன்பழகன் திருவருவப்படத்திற்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ தலைமையில் மலர் அஞ்சலி 


  திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருஉருவ படத்திற்கு திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களும் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad