எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மா எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அன்னூர் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 மார்ச், 2026

எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மா எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அன்னூர் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்


அதிமுக பொதுசெயலாளர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க  முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா S.P.வேலுமணி எம் எல் ஏ அவர்கள்,

கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  PRG.அருண்குமார் எம் எல் ஏ அவர்கள்,

கழக அமைப்புச் செயலாளர்,

அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ப.தனபால் எம் எல் ஏ ஆகியோர் ஆலோசனைபடி 

 புரட்சி தலைவர்

 எம்.ஜி.ஆர்

 புரட்சி தலைவி அம்மா

 புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு

 5-3-2026, வியாழக்கிழமை அன்று ஒன்றிய கழக செயலாளர்

 K.சரவணன் நகர கழக செயலாளர் 

A.சௌகத்அலி

ஆகியோர் தலைமையில் அன்னூர் நகர பகுதியில்

 குன்னத்துராம் பளையம், நாகமாபுத்தூர்,

அவிநாசி ரோடு,

செல்லனூர் புது காலனி,

அல்லிகுளம்,

குட்டைபுதூர்

 குமரன் நகர்,

அங்கப்ப முதலியார் காலனி,தெ.பா.ரோடு,

சொக்கம் பாளையம், மற்றும் கவுண்டம் பாளையம்

ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. 

இன்னிகழ்வில் மாவட்ட MGR மன்ற துணை செயலாளர் AK. ராஜேந்திரன், நகர நிர்வாகிகள் வெல்கோ சண்முகம்,

மீன் ஆறுச்சாமி,

ஸ்வீட் முத்து,

கோபால் சாமி,

Ak.ரவீந்திரன்,

R.குப்புசாமி, ராஜலக்ஷ்மி,

அருண்குமார்,நிதின் மற்றும் நகர,வார்டு  நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்  அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad