ராஜாவூர் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மார்ச், 2026

ராஜாவூர் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்வு !

ராஜாவூர் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்வு !
திருப்பத்தூர் , மார்ச் 7-
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ராஜாவூர் ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லாசிரியர் இந்திரா தலை மையில் ஊர்வலமாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் திருப்  பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சியை சேர்ந்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை மிகவும் சிறப்பாகநடைபெற்றது அது சமயம் அரசு பள்ளியில் சேர்ப்போம் பயனடைவோம் என்ற வாசகமும்குழந்தை களே நாட்டின் கருவூலம் கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்தி டுவோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகளை வைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ராஜாவூர் குடியிருப்பு பகுதிகளில் சென்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள் இதில் தலைமை ஆசிரியராக இந்திரா நல்லாசிரியர் உதவியாசிரியர் பூங்கோ தை தற்காலிக ஆசிரியர் சரளா மற்றும் காலை உணவு பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள் மாணவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டும் சுவரொட்டிகள் அட்டைகள் பதாகைகள் எடுத்துக் கொண்டு அரசு பள்ளியில் எவ்வாறு பல் வேறு நலத்திட்ட உதவிகள் தரப்படுகின் றது என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்திய நல்லாசிரியர் இந்திரா பள்ளி மாணவர்கள் ஆர்வத்து டன் கேட்டுக் கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad