கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுந்தயம்பலம் பகுதியில் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த கோபி (50) என்பவர் தனது பூட்டிய வீட்டுக்குள் இறந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
புதுக்கடை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனவும் உடல் முழுவதும் புழுக்களாக காணப்படுகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக