கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா இனையம் புத்தன்துறை பஞ்சாயத்து சார்பாக இனையம் ஊரில் செல்லும் அனைத்து குடிநீர் குழாயும் அடிக்கடி உடைந்து நீர் வீணாகி வருவதை கண்டு கொள்ளாத பஞ்சாயத்து நிர்வாகிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக